Nராயப்பேட்டை : நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட நாகூர் நகர துணைசெயலாளர் பாலா கனகவள்ளி அவர்கள்
தலைமைக் கழக அலுவலர் மனோகரன் அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

அப்போது வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எம்.டி.ஜே.பாலா, நாகூர் நகர பொருளாளர் ராம தியாகராஜன், அம்மா பேரவை சன் டைலர் விஜி ஆகியோர் உடனிருந்தனர்.