நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 62ஆவது இடம் பிடித்து வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை
இன்று வெளியிடப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஜி.ஸ்வேதா 720 மதிப்பெண்ணுக்கு 701 மதிப்பெண் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 62ஆம்இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலம்மாள் பள்ளி நிர்வாகம் நீட் தேர்வில் சிறப்பாக சாதனை படைத்த அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

