விழுப்புரம்:பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் மற்றும் R.C.H தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின்
மண்டல பேரவை கூட்டம்
விழுப்புரம் CPI மாவட்ட அலுவலக வளாகத்தில் நிர்வாகிகள்
S.ராஜலட்சுமி,K.ரேணுகாம்பாள்,
J.சாந்தி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
M.லட்சுமி,A.லட்சுமி,C.பழனிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த பேரவை கூட்டத்தில் மாநில தலைவர்
மனித நேயர். முனைவர்.நா. சு. செல்வராஜ் மற்றும் மாநில பொருளாளர் S.நிலா ஒளி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இந்த பேரவை கூட்டத்தில்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணிபாதுகாப்பு அரசு விடுமறை நாட்களில் விடுமுறை, தற்செயல்
விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பரிசீலித்து அரசுக்கு கொண்டு செல்ல நடைபெறும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த தென்னாற்காடு மண்டல பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் N.சௌமியா அவர்கள் நன்றியுரை நல்கினார்.