Month: July 2020

எளிமையாக நடைப்பெற்ற மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 32-ஆவது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு

மயிலாப்பூர் : அரிமா சங்கத்தின் 324-A1 மாவட்டத்தின், மண்டலம் 6, வட்டாரம் – 3 குட்பட்ட மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் 32 ஆவது ஆண்டின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு மாவட்ட துணை ஆளுநர் அரிமா எஸ்.வி. மாணிக்கம் அவர்களால்,அரிமா டி.வி.…

பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலத்திட்ட பணிகள் சார்பில் எச்.டி.எஃ.பி.வங்கியின் வெள்ளி விழாவை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு

சென்னை : பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலத்திட்ட பணிகள் சார்பில் எச்.டி.எஃ.பி.வங்கியின் வெள்ளி விழாவை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் டி.கிளாடிஸ், நாட்டு நலத்திட்டப்பணி…

பகுஜன் குரல் மாத இதழ் தலைமை அலுவலகம் மற்றும் இந்திய வெகுஜன பத்திரிக்கையாளர் சங்கம் திறப்பு விழா

பெரம்பூர் :பகுஜன் குரல் மாத இதழ் தலைமை அலுவலகம் மற்றும் இந்திய வெகுஜன பத்திரிக்கையாளர் சங்கம் திறப்பு விழா பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் அருகில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்…

தி இண்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் லயன்ஸ் கிளப் சார்பில் பெண்களுக்கான நவீன கழிப்பறை வழங்கும் திட்டம் துவக்க விழா

சென்னை : ஜூலை, 24 அரிமா மாவட்டம் 324- A1 சார்பில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கான நவீன கழிப்பறை வழங்கும் திட்ட துவக்க விழா தி.நகர் பனகல் பூங்கா அருகில் நடைபெற்றது.…

இந்து மதத்தையோ, இந்துக்களையோ யாராவது தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுப்போம் : சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ஜுலை, 20 .கறுப்பர் கூட்டம் என்கிற ஒரு யு ட்யூப் சேனலில் இந்து கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கொச்சை படுத்தியது இதனால் இந்துக்கள் மனம் கொதிக்கிறது. இது யார் கொடுத்த தைரியம் என்று தெரியவில்லை.கருப்பர் கூட்டத்தை கைது…

இந்திய அளவில் சி.பி.எஸ்.சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்  ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி முதலிடம் !

சென்னை : ஜூலை,20 சென்னை மந்தைவெளியில் செயல்பட்டு வரும் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி சி.பி.எஸ்.சி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.இந்த பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் முறையே 490 மதிப்பெண்களுக்கும் மேல்…

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் (IMJU) சார்பில் திருவான்மியூரில்  பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு -அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

திருவான்மியூர் :தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் இருந்து வருகின்றனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக…

தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தி.நகர் காமராஜர் இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…