சென்னை :
பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலத்திட்ட பணிகள் சார்பில் எச்.டி.எஃ.பி.வங்கியின் வெள்ளி விழாவை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் மரங்கள் நடப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் டி.கிளாடிஸ், நாட்டு நலத்திட்டப்பணி அலுவலர் முனைவர் சா.லாவண்யா, கல்லூரி பேராசிரியைகள், எச்.டி.எஃ.சி வங்கி
அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு மரங்களை நட்டனர்.
பசுமையான கல்லூரி வளாகத்தை உருவாக்குவதின் ஒரு பகுதியாக இந்த மரம் நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்து.