வேப்பம்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!
திருவள்ளூர்:தை திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் பொருட்டு, திருவள்ளுர் மாவட்டம்,வேப்பம்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாகநடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விஜய் டிவி கலக்கப்போவது யாரு சீசன் 10 போட்டியாளரான மோசஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு…