இராயப்பேட்டை :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட தேனி தெற்கு மாவட்ட மீனவரணி செயலாளர் ஆர்.ரஞ்சித் அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

இந்த விருப்ப மனுவின் போது அவைத் தலைவர் குணசேகரன் மற்றும் விஜயன், பிரபாகரன், முத்துராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.