இராயப்பேட்டை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழக மகளிர் அணி தலைவரும், தலைமை கழக முன்னணி பேச்சாளருமான காவேரி அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.