Month: November 2024

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு சார்பில் சட்டத்துறை சார்பில் அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்பு!

திருவொற்றியூர்:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்வு திமுக சட்டத்துறை துணைச் செயலாளர், வழக்கறிஞர்டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் திருவொற்றியூர் சார்பு நீதிமன்ற நுழைவாயில் அருகில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர்…

தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை கூட்டம்!

திருப்பூர்:தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை மற்றும் 25வது ஆண்டு விழா குறித்த கலந்தாலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டத் தலைவர் மயில்சாமி மற்றும் சண்முகம் ஆகியோர் தலைமையில் திருமுருகன் பூண்டியிலுள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் அறக்கட்டளை…

சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்வு!

சென்னை:சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது. முன்னதாக இந்த…

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் கில்லாடி குட்டீஸ் நிகழ்வு!

ஈரோடு: தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் பங்கேற்ற கில்லாடி குட்டீஸ் என்னும் தலைப்பில் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனப்போட்டி மற்றும் பன்முகத் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சி இதன் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கரூர் பா. சதீஷ் அவர்கள் தலைமையில்…

ட்ரெயின் அறக்கட்டளைமற்றும் ரியல் அறக்கட்டளை சார்பில் இளையோருக்கான சில்லறை வணிகம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா!

சென்னை:ட்ரெயின் அறக்கட்டளைமற்றும் ரியல் அறக்கட்டளை சார்பில் இளையோருக்கான சில்லறை வணிகம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நிகழ்ச்சிரியல் அறக்கட்டளையின் அறங்காவலர் எம்.எம் லட்சுமி அவர்கள் தலைமையிலும்,ரியல் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் முனைவர் லாரன்ஸ் அவர்கள் முன்னிலையிலும் மகாகவி…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் பி. எஸ்ரமேஷ் அவர்கள் தலைமையில்கள்ளக்குறிச்சிஏ.கே.டி. விடுதி கூட்ட அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் பி. ஜெயப்பிரகாஷ். அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில்…

உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை கொண்டு வரவேண்டும்:சமூக சிந்தனையாளர் முனைவர் நா.சு.செல்வராஜ்!

கள்ளக்குறிச்சி:இந்திய நாடு இந்தியருக்கேஇந்தியர்கள் அனைவருக்கும்மூன்று வேளையும் தரமான உணவு,உடுத்த உடை, குடியிருக்க நல்ல உறைவிடம்,தரமான இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம்,தகுதிக்கேற்ப அரசு வேலை,ஏற்றதாழ்வற்ற சமதர்ம சமுதாயம்,ஏழை, பணக்காரன் என்கிற பேதமில்லாதுஅனைவரும் உழைக்க வேண்டும்,அனைவருக்கும் அரசே உழைப்பிற்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும்,எட்டு…

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகத்தின் பணியாளர்களுக்கெதிரான தன்னிசையான விரோத போக்கை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

எழும்பூர்:தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் நிர்வாகம்அனைத்து ஊழியர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படும் என்கிற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும்பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு கோரியும் பெருந்திறள் கண்டன ஆர்ப்பாட்டம்இச்சங்கத்தின் கௌரவ தலைவரும், சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர்…

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர். சி. ஹெச் தூய்மை பணியாளaர்கள் சங்கம் மற்றும் M. P. H. W. பணியாளர்கள் சங்கத்தின மாநில தலைவர் செல்வராஜ் வேண்டுகோள்!

கள்ளக்குறிச்சி: தஆரம்ப Bமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர். சி. ஹெச் தூய்மை பணியாளர்கள் சங்கம் மற்றும்M. P. H. W. பணியாளர்கள் சங்கத்தின மாநில தலைவர் செல்வராஜ் அவர்கள்தமிழக முதல்வருக்கு தனது அறிக்கையில் தெரிவித்த வேண்டுகோள்,பட்டாசு ஆலை வெடி…

தமிழ்நாடு நட்சத்திர மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நிகழ்வு!

சென்னை:தமிழ்நாடு நட்சத்திர மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நிகழ்ச்சி கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் இச்சங்கத்தின் மாநில தலைவர் கே. பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்புற…