இராயப்பேட்டை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பூவிருந்தவல்லி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட திருமழிசை நகர கழகச் செயலாளர் எம்.கர்ணன் அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார்.
இந்த விருப்ப மனுவின் போது மாவட்ட இளைஞர் பாசறை துணைத் தலைவர் பிரவீன். நகர இளைஞர் அணி இணைச் செயலாளர் அய்யப்பன், நகர அம்மா தொழிற்சங்க பொருளாளர், அமைப்பு சாரா ஒட்டுநர் அணி துணைச் செயலாளர் சின்னசாமி உடனிருந்தனர்.
