அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)
சார்பில் சுனாமி பேரலையால் உயிரிழந்த வர்களுக்கு 18 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு!

காசிமேடு:அகில இந்திய மீனவர் சங்கம் (NUF) சார்பில் சுனாமி பேரலையால் உயிரிழந்த வர்களுக்கு 18 ஆம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காசிமேட்டில் நடைப்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் Dr. M. E. ராஜா அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)

G. ஆண்டன் கோம்ஸ்
தேசிய தலைவர்
அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)

இரா. பரணிதரன்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)

R. ரகு ப்ருனோ
தேசிய செயலாளர்
அகில இந்திய மீனவர் சங்கம்(NUF)

MJF.Ln.அனுஜா கிளமென்ட்
தேசிய பொருளாளர்

A. கருணாமூர்த்தி
மாநில தலைவர்
அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)

Dr.S. முத்துலட்சுமி-
மாநிலத் தலைவி

ரேகா குளோரி
தேசிய செய்தி தொடர்பாளர்

செல்வகுமார்
தேசிய துணைதலைவர்

சுரேஷ்குமார்
மாநில பொதுச்செயலாளர்

Oceanic வினோத்
மாநில இளைஞர் அணி தலைவர்

G.அருண்
மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர்

C.ஆனந்தன்
தேசிய செயலாளர்

கோவிந்தம்மாள் காந்தி
தேசிய துணை தலைவர்

K.வரலட்சுமி
தேசிய துணை தலைவர்

S.ஆதிலட்சுமி
மாநில மகளிரணி பொதுச்செயலாளர்

V.சாமுண்டிஸ்வரி
மாநில மகளிரணி துணை தலைவி

V. கலைவாணி
மாநில மகளிரணி தலைவி

R.காமேஷ்வரி
மாநில மகளிரணி செயலாளர்

M.பொற்செல்வி
மாநில மகளிரணி துணை தலைவி

D.சரிதா
மாநில மகளிரணி இணை செயலாளர்

L.நளினி
மாநில மகளிரணி அமைப்பு செயலாளர்

I.டேவிட் குணசேகரன்
மாநில இணைசெயலாளர்

ஆதி பாஸ்கர்
மாநில துணைதலைவர்

D.மலய்கா
மாநில திருநங்கை தலைவி

M.கன்னியப்பன்
மாநில துணை தலைவர்

வெட்டுவாங்கெனி பாஸ்கர்
மாநில துணைதலைவர்

R.வசந்தா
மாநில மகளிரணி துணைதலைவி

K.காஞ்சனா
மாநில துணைதலைவி

V.ஷர்மிளா
மாநில மகளிரணி இணைசெயலாளர்

ஸ்ரீதேவி
மாவட்ட செயலாளர்

K.கோமதி கமல்
மாநில மகளிரணி துணைதலைவி

ஜெயமதி
மாநில மகளிரணி துணைத்தலைவி

R. ஜெயந்தி
மாநில மகளிரணி அமைப்பு செயலாளர்

G.சுகந்தி
மாநில மகளிரணி இணை செயலாளர்

L.திலகவதி
மாநில மகளிரணி இணை செயலாளர்

I.வேளாங்கண்ணி
மாவட்ட தலைவி

K.உமாமகேஷ்வரி
மாநில மகளிரணி இணைசெயலாளர்

I.வள்ளியம்மாள்
மாநில மகளிரணி இணை செயலாளர்

B.லாரிட்டா
அலுவலக செயலாளர்

M.வைலட்மேரி
மாவட்ட அலுவலக இணைசெயலாளர்

M.தேசராணி
மாநில அலுவலக செயலாளர்

வனிதா
மாவட்ட இணைசெயலாளர்

D.இந்துமதி
மாவட்ட துணைதலைவி

கமல்நாதன்
மாநில இணைச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.