மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொண்டு வரும் விதமாக விருதுகள் வழங்கி கௌரவித்த சமூக பாதுகாப்பு அமைப்பு
குரோம்பேட்டை : மகாகவி பாரதியார் பிறந்த நாளினை முன்னிட்டு சோஷியல் புரோடக்ஷன் (சமூக பாதுகாப்பு அமைப்பு) சார்பில் விருதுகள் வழங்கும் விழா சென்னை, குரோம்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் சிறப்ப்பாக நடைபெற்றது.…