ராயப்பேட்டை : பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத் அவர்கள்
தலைமைக்கழக நிர்வாகி மகாலிங்கம் மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர்களின் முன்னிலையில் விருப்ப மனு அளித்தார்.

இந்த விருப்ப மனுவின் போது எஸ்.பாலுச்சாமி. ஏ. கன்னிவேல், எஸ், ரமேஷ், பி.சங்கர், எஸ்.தினேஷ்,ஜே.தனபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்