சென்னை :அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மதுரையை சேர்ந்த வனிதா ஸ்ரீ ரவி அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அவரின் திருக்கரங்களால் அறம் வி௫துகள் 2024 சமூக சேவகர் வி௫து வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மக்கள் டிவி ஜி. ஆர். பாஸ்கரன் முனைவர் ,ஞானசம்பந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.