ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு பணிக்குழு அமைப்பு நிர்வாகிகள் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் நடைப்பெற இருக் கின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் வெற்றிக்காகப் பணியாற்றவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் அவர்கள் தலைமையில் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் இணைந்து களப்பணியாற்றுவார்கள் என தமிழ்நாடு கலை பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் கீழ்கண்ட கலைப்பிரிவு நிர்வாகிகளான ஈரோடு மாநகர் மாவட்ட கலைப்பிரிவு தலைவர்-எஸ். ஜாபர் அலி,
ஒருங்கிணைப்பாளர்-கலைமாமணி சி.கலாராணி (தாராபுரம்),
கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர்
ஆர்.எஸ்.யுவராஜ் (சேலம்),
மாவட்ட கலைப்பிரிவுதுணைத்தலைவர்-
வி.ஆர்.சிவக்குமார்,மாவட்ட கலைப்பிரிவு பொதுச்செயலாளர்-
பி.சுந்தரமூர்த்தி,மாவட்ட கலைப்பிரிவு செயலாளர்-கே. அஷ்ரப் அலி ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் தனது அறிக்கையில் தெரிவித்தார்.