ராயப்பேட்டை : திருவாடனை சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட திருவாடனை மாவட்ட கவுன்சிலர் கற்பக வள்ளி பழனிச்சாமி அவர்கள்
தலைமைக் கழக அலுவலர் மனோகரன் அவர்களிடம் விருப்ப மனுவை அளித்தார்.
அப்போது தொழிலதிபர் ஆர்.பழனிச்சாமி, அரசூர் கிளை கழக செயலாளர் கே.ராஜாஜி மற்றும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் விக்னேஷ் உடனிருந்தனர்.
