புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் படை சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை!
சென்னை:தாம்பரம் மற்றும் பல்லாவரம் நாகல்கேணியில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் படை நிறுவனர் மதிபறையனார் அவர்களின் தலைமையிலும், தயா அமைப்பின் சார்பாகவும் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் படை…
