அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்த தமிழ்புலிகள் கட்சியின் நிர்வாகி முனைவர் குமரவேல்!
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரில் இயங்கி வரும் அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள், இளைஞர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், உடைகள் மற்றும் அரிசி மூட்டை அளித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட…
