இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் ஞான ரத்னா விருது-2025 வழங்கும் விழா:மிஸஸ் இந்தியா-2025 அழகி போட்டியில் மகுடம் சூடிய தமிழ் பெண் ஷோபனா அவர்களுக்கு சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!
சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி…
