ஆசிரியர்கள் நாங்கள் என்ன அவமானத்தின் சின்னங்களா:நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பார்த்திபன் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி!
சென்னை:தமிழ்நாட்டில் மட்டும் 31 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.5845 அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் 20,711 தொடக்கப்பள்ளி காலி பணியிடங்கள் தகுதி தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டது.…
