பட்டியலின மக்களிடம் உங்க கிட்னியை விற்று கோயில் கட்டுங்க என்று இழிவாக பேசிய செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரைகண்டித்து நாமக்கல் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவம்பட்டி பகுதி பட்டியலின பெண்கள் கோயில் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டி செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு அப்பகுதி பட்டியலின மக்களை சாதிய வன்மத்தோடு அவமதிக்கும் உள்நோக்கத்தோடு நீங்கள்…
