VLC நிறுவனத்தின் புதிய வீட்டுமனை திறப்பு விழா சென்னை மணப்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த திறப்பு விழாவில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவரான ஆ.ஹென்றி, கோவூர் D.செண்பகவள்ளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய வீட்டு மனையை துவக்கி வைத்தனர்.மேலும் இவ்விழாவில் கொளப்பாக்கம் முன்னாள் கவுன்சிலர் டில்லி, தனியார்வங்கி மற்றும் எல்.ஐ.சி அதிகாரிகள் முகவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.