Tag: #WESTMINISTERHOSPITAL

அண்ணாசாலை வெஸ்ட் மினிஸ்டர் மருத்துவமனை மற்றும் சிபாகாவுடன் இணைந்து கோவிட் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம் !!!

அண்ணாசாலை :தரமான கோவிட் கிரிட்டிகல் கேர் சேவைகளை வழங்குவதற்கும், தற்போதைய அசாதாரமான சுகாதார சூழ் நிலைக்கு ஏற்ப நவீனமயமாக்குவதற்கும், வெஸ்ட் மினிஸ்டர் மருத்து மனை சிபாகாவுடன் இணைகின்றது!!! வெஸ்ட் மினிஸ்டர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு தரமான ஐ.சி. யூ கவனிப்பை…