தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பெரியமேடு :தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரியமேட்டிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.…