Tag: #TNFALPHA #CORONODEATH #RESEARCH #MADURAI #CHENNAI #யுகம்நியூஸ்மின்னிதழ்

கொரோனா தடுப்பு உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மதுரையை சேர்ந்த இளம் அறிவியலாரின் புதிய மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல். நோய் எதிர்ப்பு துறை வல்லுனராகிய தமிழக இளம்பெண் புதிய கண்டுபிடிப்பு. தனது ஆராய்ச்சியின் பயன்கள் பொது மக்களுக்கு சென்று சேர உதவ வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள். சென்னை, ஜூலை 2021:…