Tag: #TNAUUS

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கைகளை வழியுறுத்தி பெருந்திறள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

தரமணி : பிப், 05 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பெருந்திரள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தரமணி ரெயில் நிலையம் அருகிலுள்ள இயக்குநர் அலுவலகத்தின் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் தென்…