டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைகடை புதிய கிளை விற்பனை மையம் பொது மக்களின் ரசனைக்கேற்ப ஊரப்பாக்கத்தில் துவக்கம்
ஊரப்பாக்கம்:இந்தியாவின் மிகவும் நம்பகமானதும், பொது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் ஜூவல்லரி பிராண்டான தனிஷ்க் தமிழகத்தில் உள்ள சென்னை ஊரப்பாக்கத்தில் புதிய விற்பனை மைய கிளை துவக்க விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் தனிஷ்க் விற்பனை மையம் மற்றும் டைட்டன் கம்பெனி…