Tag: #Tamilnaduyouthcongress #yugamnewsonline.com #யுகம்நியூஸ்

வட சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

சென்னை: வட சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜோஸ்வா ஜெரால்டு அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் பெரம்பூர் பகுதியில்…