Tag: #Tamilnaduteachersassociation #pkilamaran #yugamnewsonlinecom #யுகம்நியூஸ்

மாணவ,மாணவிகளின் ஒழுங்கீனமான நடவடிக்கை தொடர்பாக சான்றிதழில் பதிவு செய்தால் மாணவ- மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன்

எழும்பூர்:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூர் இக்சா மையம் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த…