Tag: #TAMILNADUCONGRESSCOMMITEE #காங்கிரஸ் #பேரறிவாளன் #விடுதலை #எதிர்ப்ப

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளை துணி கட்டி அறவழி போராட்டம்….

வேப்பேரி: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்எம்.பி. ரஞ்சன் குமார் அவர்கள் தலைமையில் வாயில்…