எஸ்.ஆர்.எப் மற்றும் எஸ்.ஆர்.எப். பாலிமர் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மணலி எஸ்.ஆர்.எப் நிர்வாகத்தின் தொழிலாளர்களின் விரோதப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை :எஸ்.ஆர்.எப். மற்றும் எஸ்.ஆர்.எப். பாலிமர் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மணலி எஸ்.ஆர்.எப் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், சட்டவிரோதமாக தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு கட்டாய பணியிட மாற்றம் செய்ததை திரும்பப்பெற கோரியும், தொழிலாளர்களுக்கு 3 மாத காலமாக ஊதியம்…