புது முகங்கள் கலக்கும் சீன் நம்பர் 62 படத்தின் பிண்ணனி பாடகர் வேல்முருகன் -தேசிய விருதுப்பெற்ற பழங்குடியின பாடகி நஞ்சம்மா இணைந்து பாடிய என் சேவல் #EN_SEVAL பாடல் வெளியீடு!
சென்னை:’ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ சமரின் முதல் தமிழ் படமான ‘சீன் நம்பர் 62′-ஐ நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும், வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.…