Tag: #rubikscube #tnca #guinnessworldrecord #ingeniouscharmworldrecord #yugamnewsonline

தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில் பயிற்சி பெற்ற 3வயது குழந்தை சாய் சனந்தா ரூபிக்ஸ் கியூபிக்கில் புதிய உலக சாதனை!

தமிழ்நாடு கியூப் அசோசியேஷனில் பயின்ற 3வயது மழலை ரூபிக்ஸ் கியூபிக்கில் புதிய கின்னஸ் உலக சாதனை! சென்னை:சென்னை இராயபுரத்தை சேர்ந்தவர்கள் சரத்குமார் மற்றும் நன்னெறியாள். இவர்களின் 3 வயது மகள் சாய் சனந்தா.இவர் கடந்த 6 மாதமாக சென்னை முகப்பேரிலுள்ளதமிழ்நாடு கியூப்…