Tag: #pitha23:23movie #yugamnews #cinima #tamilmovie

இந்த படத்தை ஒரே நாளில் படமாக்கிய விதமும்,படத்தின் தரத்தையும் திரைப்படத்தையும் பாராட்ட வைக்கின்றது | பிதா 23:23 திரைப்பட விமர்சனம்!

சென்னை:அனு கிருஷ்ணா கோவில் திருவிழாவில் திடீரென காணாமல் போன தனது மாற்றுத் திறன் படைத்த தம்பி தர்ஷித்தை தேடுவதும், தொழிலதிபர் அருள்மணியை கடத்தி வைத்துக்கொண்டு அவரது மனைவியிடம் பணம் பறிக்க முயற்சிக்கும் ஆதேஷ் பாலா, சாம்ஸ் மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர்…