Tag: #NEET #yugamnews

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்!

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்-தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்! சேப்பாக்கம்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு…