Tag: #mssw

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் 70 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

சென்னை : சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழாவை கொண்டாட்டத்தை யொட்டி, கல்லூரி வளாகத்தில் உள்ள டேக் கலையரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சமூக சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இக்கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம…