சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி. கே. சத்தியசீலன் தீவிர வாக்கு சேகரிப்பு!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக சூடு பிடித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி. கே. சத்தியசீலன் தீவிர வாக்கு சேகரிப்பு!…