Tag: #lOYOLACOLLEGE #ENVIROCLUB #ABDULKALAM #பீமாமூங்கில் #TRUST121 #E5365 #GROWMOREBIOTECH #SOIL #ENVIRONMENT #YUGAMNEWSONLINECOM #யுகம்நியூஸ்

பசுமையை அதிகரிக்கும் உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட்1-2-1 அறக்கட்டளை சார்பில் பீமா மூங்கில் மர கன்றுகள் நடும் நிகழ்வு

நுங்கம்பாக்கம்:உலகத்தில் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட் 1-2-1 சார்பில் E5 365 என்கிற திட்டத்தின் மூலம் பீமா மூங்கில் கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமையை வளருங்கள் அமைப்பின்…