மாற்றுப்பாலின மக்களின் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் வானவில் சுயமரியாதை பேரணி தொடக்க நிகழ்வு
சென்னையின் 13-வது வானவில்-சுயமரியாதை பேரணி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. நவீன எல்ஜிபிடி இயக்கத்தின் திருப்புமுனையாகக் கருதப்படும் ஸ்டோன்வால் கலவரத்தின் நினைவாக ஜூன் மாதம் உலகம் முழுவதும் எல்.ஜி.பி.டி பெருமை மாதமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி…