ஒட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துவக்கப்பட்ட லீப் (LEAP) கால் டாக்சி நிறுவனம் மற்றும் லீப் ஒட்டுநர்கள் செயலி
சென்னை : நலிவடைந்து வரும் ஒட்டுநர்களின் பொருளாதாதத்தை மேம்படுத்தும் நோக்கில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் ஐ.டி. இளைஞர்கள் இணைந்து லீப் (LEAP) என்கிற புதிய கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் துவக்க விழா LEAP கால் டாக்சி…