Tag: #kallakurichiissue #yugamnews

கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்கு தமிழக அரசும் , காவல்துறையுமே, பொறுப்பு:விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் அறிக்கை!

கள்ளக்குறிச்சி துயர சம்பவத்திற்கு தமிழக அரசும் , காவல்துறையுமே, பொறுப்பு:விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் அறிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஐ எட்டி உள்ளது.97 க்கு மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர்…