Tag: #JAIBHIM #socialprotection #josephilanthendral

ஜெய்பீம் – சிறப்பு பார்வை சோசியல் ப்ரோட்டக்ஷன் தலைவர் ஜோசப் இளந்தென்றல்

ஜெய்பீம்! சக மனிதனுக்கு காவல்துறையால் அதிகாரவர்கத்தினரால் இழக்கப்படும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டு காட்டிருக்கிறார்கள். “மனித உரிமை” என்ற வார்த்தைக்கு உயிர்ப்பினை தந்திருக்கிறார்கள் படகுழுவினர். இதை சமூக சினிமா என்பதை விட சமூக சினம் என்றே குறிப்பிட வேண்டும். ஜெய்பீம்…