இந்தியன் வங்கியின் 30 செப்டம்பர் 2022 வரை நிறைவுற்ற காலாண்டு/அரையாண்டிற்கான நிதிநிலை அறிக்கை
முடிவுகள் வெளியீடு!
சென்னை: கடந்த 30 செப்டம்பர் 2022 வரை நிறைவுற்ற காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான நிதிநிலைமுடிவுகள். வங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்து ₹10.27 இலட்சம் கோடியை எட்டியது இயக்க லாபம் காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் 11% உயர்ந்துள்ளது நிகர லாபம் ஆண்டிற்குகு…