ஒரே மூச்சில் நீர் தொட்டிக்குள் மூழ்கி (அமர்ந்து) ரூபிக் கன சதுர புதிரில் தீர்வு கண்டு புதிய உலக சாதனை படைத்த வட சென்னை இளைஞர்
பெரம்பூர் : ஆக,01 சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிப்பவர் இளையராம் சேகர் என்கிற இளயா என்கிற 25 வயது இளைஞர்.இவர் பெரம்பூரில் உள்ள கல்கி அரங்கநாதன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 7 ஆண்டுகளாக ரூபிக் கன சதுர புதிர்…