நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை!
நீதியைத் தாமதப்படுத்தும் கட்டாய மின்னணுத் தாக்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்: முத்த வழக்கறிஞர் செ.விஜயகுமார் கோரிக்கை! சென்னை:நீதியை தாமதப்படுத்தும், வழக்குகள் தாக்கல் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய ‘‘மின்னணுத் தாக்கல்’’ (e-filing) முறையை ரத்து செய்க! தமிழ்நாடு வழக்கறிஞர்களின் ஒத்த குரல்…