Tag: #CRIC

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

வள்ளுவர் கோட்டம் :கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் சார்பில் இரும்பு மற்றும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,கட்டுமான பொருட்களின் விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும்,பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும், அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும், மின்…