சென்னை மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறந்த மாணவர் பிரசாந்தின் தாயாரை மேடைக்கு அழைத்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்க வாய்ப்பு கொடுத்த சுகாதார துறை அமைச்சர்
சென்னை :2016 – ம் ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு படிப்பை நிறைவு செய்ததற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ‘ நீட் ‘ இல்லாமல் சிறப்பாக படிப்பை நிறைவு செய்து சிறந்தவர்கள் என நிரூபித்துவிட்டீர்கள் என்று…