Tag: #bharathiwomenscollege #NSS #yugamnewsonline.com #யுகம்நியூஸ்

பாரதி மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி
திட்ட சிறப்பு முகாம்

சென்னை:பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் 18-03-2022 முதல் 24-03-2022 வரை மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமினை 18-03-2022 அன்று சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், முனைவர் வனிதா…