Tag: #bharathiwomenscollege #NSS #Exnora #yugamnewsonline.com #யுகம்நியூஸ்

பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு

சென்னை:பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. முதல் நிகழ்வாக எக்ஸ்னோரா அமைப்புடன் இணைந்து கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தல், அதனை தொடர்ந்து பூச்செடிகள் நடுதல் நிகழ்வும். இரண்டாவது நிகழ்வாக ஃபிட்…