Tag: #admmk #pasumponpandian #mkstalin #dmk #யுகமநியூஸ் #yugamnews #திராவிடம்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர்  பசும்பொன் பாண்டியன் அவர்கள் எழுதிய “திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற புத்தகம் வெளியீட்டு விழா!

ஈரோடு:தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளலரும்,மூத்த வழக்கறிஞருமான சே. பசும்பொன் பாண்டியன் அவர்கள் ஆசிரியராக தொகுத்து வழங்கிய “திரமிள சங்கம் முதல் திராவிட மாடல் வரை” என்கிற திராவிட சித்தாந்த புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர்…